


தமிழ் நாட்டில் திருமணம் என்பது இரண்டு தம்பதிகள் சேர்வதல்ல, இரு குடும்பங்கள் இணையும் ஓர் அற்புதமான நிகழ்வாரும். தமிழ் மரபில் thirumana porutham பார்ப்பது ஒரு பாரம்பரிய பழக்கம் மட்டுமல்ல, இரு மணங்கள் ஒன்றாக வாழ முடியுமா என்பதை ஆழமாக ஆராய உதவும் ஒரு அறிவியல் முறையாகும்.
porutham.net இல் நீங்கள் ஜாதகம் பொருத்தம் (Jathagam porutham), நட்சத்திரப் பொருத்தம் (Natchatira porutham), ராசி பொருத்தம் (Rasi porutham) ஆகிய பொருத்தங்களை துல்லியமாக ஒரே இணைய தளம் மூலம் திருக்கணித முறைப்படி உறுதி படுத்திக் கொள்ளலாம்.
ஒவ்வொரு திருமணத்திற்கு முன்பு இருவது ஜாதகம் பொருத்தம் உள்ளதா என்பது ஒரு கேள்வி அனைவருக்கும் எழும். ஆனால் பொருத்தத்தின் எண்ணிக்கை மட்டுமே போதாது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் எந்த பொருத்தம் இருக்கிறது, எந்த பொருத்தம் இல்லை பொருத்தம் இருப்பதை பற்றி பெரிதாக பொருட் படுத்த வேண்டாம். இல்லாத பொருத்தம் என்ன என்பதையும் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். இங்கே நாங்கள் accurate thirumana porutham tamil -ல் விரிவான அறிக்கையை வழங்குகிறோம்.
ஜாதக பொருத்தம் என்பதை திருமணத்திற்கு தயாரான ஒரு ஆணின் மற்றும் ஒரு பெண்ணின் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் ஜாதக கட்டத்தை சேர்த்து பார்க்கும் முறை. இது வெறும் நட்சத்திர பொருத்தத்தையும் தாண்டி இருவரின் லக்னமும் கிரகநிலை தசா புத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் கணக்கிடப்படுகிறது.
நட்சத்திர பொருத்தத்தில் இருவரின் ஜென்ம நட்சத்திரங்களை மட்டும் சேர்ந்து பார்ப்பார்கள். ஆனால் jathagam Porutham in tamil -இல் நாங்கள் கணக்கிடுவது வேறு இருவரின் முழு ஜாதகத்தை எடுத்து 7-ஆம் இடமான ( களத்திர ஸ்தானம்) 8-ஆம் இடமான (ஆயுள் ஸ்தானம்) மற்றும் 2-ஆம் இடமான (குடும்ப ஸ்தானம்) போன்ற ஸ்தானங்களின் பலத்தைப் பகிர்கிறோம். இதனால் marriage porutham -இன் துளியும் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் நட்சத்திர பொருத்தம் பார்க்கும் போது அதன் பலம் மட்டுமே தெரியும் அந்த ஜாதகத்தில் 7-ஆம் பாவம் செவ்வாய் நின்றால் திருமணத்திற்கு உகந்த ஜாதகம் அல்ல இதன் பலன் நட்சத்திர பொருத்தத்தில் தெரிய வராது.
கணவன் மனைவி இருவரின் தினசரி வாழ்க்கை அழகாக அமையுமா என்பதை உறுதிப்படுத்தும். தினப் தினப் ஒரே வீட்டில் வாழும் போது சின்ன சின்ன விஷயங்களில் ஒத்து வருவது முக்கியம்.
மனநிலையின் பொருத்தம், கணம் மூன்று வகைப்படும்: தேவ கணம், மனுஷ கணம், ராட்சச கணம். கணவன் மனைவி இருவரும் ராட்சச கணம் என்றால் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். இந்த பொருத்தம் பொருந்தா விட்டால் தவிர்க்கவும்.
திருமணத்தின் நோக்கமான வம்ச விருத்தியைக் குறிக்கும். தம்பதியினரின் குழந்தை பாக்கியம் மற்றும் குழந்தை செல்வ வளங்களை அறிய இந்த பொருத்தம் முக்கியம்.
வாழ்க்கைத் துணைவியின் நல்வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொருத்தம். பெண்ணின் ஆரோக்கியம், மனநிறைவு, நீண்ட ஆயுள் இதை மூன்றும் இந்தப் பொருத்தம் பிரதிபலிக்கிறது.
இருவரின் உடல் மற்றும் உணர்வு சார்ந்த இணக்கம் எவ்வாறு உள்ளது என்பதை இதன் நீண்ட கால உணர்வு எவ்வாறு உள்ளது என்பதன் நோக்கமாகும்.
Rasi porutham for marriage - ல் இது திருமணத்திற்கு மிக முக்கியமான ஒன்று. இருவர் ஜென்ம ராசியில் சந்திரன் எவ்வாறு தொடர்புகொள்கிறது என்பதன் பொருத்தமாகும். பொதுவாக ராசிப் பொருத்தம் இல்லா விட்டால் ஒற்றுமை குறையும்.
ராசி அதிபதி என்பது ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி உள்ளார். அவர்களின் நட்பு, பகை, சமம் போன்ற நிலைகளை இருவரின் ஜாதகத்தைப் பொருத்திப் பார்ப்பது இது ராசி பொருத்தத்தின் ஒரு நீடிப்பாகும்.
பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் ஈர்ப்பு உள்ளது என்பது அறிவியல். இது சில நேரங்களில் எல்லா உறவுகளிலும் ஓர் கட்டுப்பாடு உள்ளது. தம்பதியினரிடையே பொதுவாக இயற்கை ஈர்ப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் குறிக்கும். வசியப் பொருத்தம் நன்றாக இருந்தால் இருவருக்கிடையே ஓர் காந்த ஈர்ப்பு கடைசிவரை உதவும்.
நட்சத்திர பொருத்தத்தில் இது ஒரு முக்கியமான பொருத்தமாகும். இந்த பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இந்த பொருத்தம் மாங்கல்ய பலத்தைக் குறிக்கிறது. பொதுவாக சுமங்கலியாக வாழும் பாக்கியத்தின் நிலையை காணலாம்.
குடும்ப வாழ்க்கையில் மறைமுகமான தடைகள், எதிர்மறை சக்திகள் ஆகியவற்றைக் கண்டறியும். வேதை இருந்தால் வாழ்க்கையில் திடீர் தடைகள் வரும்.
இருவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் சந்ததியின் நலத்துக்கான பொருத்தம். இந்தப் பொருத்தத்தில் இருவரும் ஒரே நாடி இருந்தால் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படும் என்பது ஜோதிட நம்பிக்கை.
குடும்பத்தை மரத்துடன் ஒப்பிடுவது இந்தப் பொருத்தம். மரம் போல் நல்ல வேர் இருந்தால்தான் நல்ல கிளைகள் உண்டாகும். இதன் அடிப்படையே மரப் பொருத்தம்.
10 பொருத்தமும் பொருந்தி சரியாக இருந்தாலும் ஒரு கடுமையான தோஷமும் இருந்தால் அது திருமண வாழ்க்கையைப் பாதிக்கும். அதனால் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது தோஷமும் ஆராயவும் பரிசோதனையும் அவசியம்.
முக்கியமான தோஷங்கள்:
மிக எளிமையான மூன்று படிகள்:
படி 1: ஆண் மற்றும் பெண் இருவரின் பிறந்த தேதி, இடம், நேரம் ஆகியவற்றை பதிவிடுங்கள்.
படி 2: உடனடியாக 12 பொருத்த முடிவுகளை தமிழில் பாருங்கள் - எந்த பொருத்தம் உள்ளது எது இல்லை என்ற தெளிவான அறிக்கை.
படி 3: PDF-ஆக பதிவிறக்கம் செய்து பெரியவர்களிடம் காட்டுங்கள், நேரி ஜோதிடரிடம் ஆலோசனை பெறுங்கள்.
12 ராசி மற்றும் 27 நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு Natchatira porutham கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருக யோனி, ஒரு கணம், ஒரு ராசி மற்றும் ஒரு நாடி ஒதுக்கப்படுகிறது. இந்த அளவுகோல்களில் ஒப்பிட்டு ஒவ்வொரு பொருத்தத்திற்கும் "உண்டு" அல்லது "இல்லை" என முடிவு வரும். ஒரு முக்கிய விஷயம் - நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமண முடிவு செய்வது ஒரு சரியான முடிவு அல்ல. நட்சத்திரப் பொருத்தம் ஒரு ஆரம்ப வழிகாட்டி மட்டுமே. அதன் பிறகு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவசியம். porutham.net-ல் நட்சத்திரப் பொருத்தம் மற்றும் ஜாதகப் பொருத்தம் இரண்டையும் ஒருங்கிணைத்து வழங்குகிறோம்.
ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் நிற்கிறாரோ அதையே ஜென்ம ராசி எனப்படும். 12 ராசிகளில் ஒவ்வொரு ஜோடி ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட உறவு உண்டு - நட்பு, பகை, சமநிலை.உதாரணமாக மேஷ ராசியும் சிம்ம ராசியும் அக்னி தத்துவம் கொண்டுள்ளது. இவர்களுக்கு இயற்கையாகவே இயற்கை இணக்கம் இருக்கும். ஆனால் மேஷமும் கடகமும் வந்தால் அக்னி - நீர் மோதல் ஏற்படும். இது போன்ற நுணுக்கங்களை rasi porutham for marriage-இல் ஆராய்கிறோம்.
ராசி அதிபதி பொருத்தமும் இதனுடன் சேர்ந்து பார்க்க வேண்டும். செவ்வாய் ஆளும் மேஷத்திற்கும் சூரியன் ஆளும் கிரகத்திற்கும் கிரக நட்பு இருந்தால் அதிபதி பொருத்தம் நன்றாக இருக்கும்.
துல்லியமான கணிப்பு
தமிழ் பஞ்சாங்கமான திருக்கணித முறைப்படி பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது வடநாட்டு முறை அல்ல.
முழுமையான அறிக்கை
12 பொருத்தம் + தோஷம் ஒரே இடத்தில்.
தமிழ் மொழியில்
ஆங்கிலத்தில் புரியாத பெரியவர்களுக்கும் எளிதாக புரியும்.
PDF பதிவிறக்கம்
குடும்ப ஆலோசனைக்கு print எடுக்கலாம்.
📱 மொபைல் ஆப் - Google Play Store-ல் கிடைக்கிறது
எங்கிருந்தும் பொருத்தம் பார்க்கலாம். கடந்த 36 மாதங்களாக ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு porutham.net மூலம் thirumana porutham பார்த்து, சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூர், UK, USA ஆகிய நாடுகளிலிருக்கும் தமிழ் மக்கள் எங்களது சேவையைப் பயன்படுத்துகிறார்கள்.
உங்கள் திருமணப் பொருத்தம் துல்லியமாகப் பார்க்க தயாரா? மேலே உள்ள படிவத்தில் விவரங்களை உள்ளிட்டு, உடனடியாக முடிவைப் பெறுங்கள்.